ஒரு சாதியின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் சங்கம் பயன்படுமேயானால், அதை நாம் வரவேற்க வேண்டும். கொங்கு வேளாளர்களிடையே முன்னேற்றத்தையும், கொங்கு நாட்டு மக்களிடையே ஒற்றுமையும் ஏற்படுத்துவதே நமது நோக்கமாகும்.

Wednesday, 3 April 2013

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


ஹிந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, வெளிநாட்டு கிறிஸ்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் "விஜய் டீவி" தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கையாண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே விஜய் டீவியின் ஹிந்து விரோத போக்கை எதிர்த்து வழக்கறிஞர் சுப்ரமனியம் மூலமாக 2009லும், பின்னர் 2010 லும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்கள். ஆனால் நிகழ்ச்சியில் பேசுபவர்கள் கருத்துக்களுக்கு தொலைக்காட்சி ஒன்றும் செய்ய இயலாது என்று தீர்ப்பு வழங்கி விட்டது. எழுபது வயது நிரம்பிய வழக்கறிஞர் சுப்ரமனியம் தன்னந் தனியாக இதற்காக பாடுபட்டதை இத்தருனத்தில் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
ஜனவரி 17 2010ல், "இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது தேவையா" எனும் ஒரு விவாதத்தை ஒளிப்பரப்ப போவதாய் அறிவித்தது. உடனே தமிழ்நாடு தௌஹீத் ஜமாத இதை வெளியிடக்கூடாது, எங்கள் மதநம்பிக்கைகளை அது குறிக்கிடுவதாகும் என்று மிரட்டி கடிதம் எழுதியதால் அந்த நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே "நடந்தது என்ன" மற்றும் "குற்றமும் அதன் பின்னனியும்" ஆகிய நிகழ்ச்சிகளில், லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் புண்படும் வகையில், அதுவும் மகர விளக்கு நடந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக திட்டமிட்டு விஷமத் தனமான செய்திகளை காட்டியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த நீயா நானா நிகழ்ச்சியின் பின்னனியில் இருக்கும் இயக்குனர் யார் என்று பார்த்த போதுதான் புரிந்தது அது "ஆண்டனி திருநெல்வேலி" என்பவர் என்று !!
எங்களிடமிருந்து பிரிக்க முடியாத தலித் சகோதர்களை, உங்கள் சூழ்ச்சியான அனுகுமுறையால் பிரிக்க பார்க்கிறீர்களே ? அவ்வளவு நல்லவர்களா நீங்கள் ?
தாலி பெண்களுக்கு தேவையா என்று ஒரு விவாதம் நடத்தி, அதில் ஒரு பெண் தன் தாலியை சுழற்றுவது போல் காட்டுகிறார்கள். அதில் அந்த கிழ்த்தரமான தொகுப்பாளன் கோபிநாத் ஒரு பெண்னை பார்த்து, "நீங்கள் தாலியை சுழற்ற மாட்டீர்களா" என்று கேட்கிறான். அதற்கு அந்த பெண் "இல்லை" என்றதும். "மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக சுழற்றச் சொல்கிறார் செய்ய மாட்டீர்களா" என்று அந்த பெண்ணை அத்தனை பேர் முன்பு கேலி அவன் செய்கிறான். பின்னர் பல பெண்கள் தாங்கள் திருமணம் ஆகாதவர்கள் என்று காட்டுவதற்காக தாலியை மறைத்து கொள்கிறார்கள் என்ற ஒரு விவரத்தையும் முன் வைக்கிறான். "தாலி என்பது ஒரு நாயின் கழுத்தில் தொங்கும் லைசென்ஸ் போன்ற ஒரு திருமண‌ லைசென்ஸ், அது தேவையே இல்லை" என்று ஒரு கிறிஸ்துவ பெண் சொல்வதையும் காட்டுகிறார்கள்.
அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில், ஏன் தமிழில் அர்ச்சனை வைக்க கூடாது என்று ஒரு விவாதம். மசூதிகளில் தமிழில் ஏன் ஓதக்கூடாது என்று ஒரு நிகழ்ச்சி நடத்த உங்களில் எவனுக்காவது துணிவு இருக்கிறதா சொல் ?
ஏனடா உங்கள் கிறிஸ்துவ மிஷநரிகளுக்காக எங்கள் மதத்தை கூறுப்போட்டு ஒன்றும் அறியாத‌ தலித்துகளை மதம் மாற்றி இப்படி வேசி தொழில் புரியும் பிழைப்பு உங்களுக்கு தேவையா ?
நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால், கோடிக்கணக்கான வெளிநாட்டு டாலர்களின் மூலமாக சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தி, மக்களை ஏமாற்றி, மதமாற்றி வயிறு வளர்க்கிறார்களே அந்த நாய்களை உன் நிகழ்ச்சியில் காட்டு.
பார்வை சவால் உள்ளவர்களுக்கு பார்வை, கேட்கும் சவால் உள்ளவர்களுக்கு கேட்கும் தன்மை, உடல் ரீதியான சவால் உள்ளவர்களுக்கு நடக்கும் திறன் என்று எல்லாவற்றையும் யேசுவிடமிருந்து வாங்கித் தருவதாக ஏமாற்றி பிழிக்கிறானே அவனை குறித்து பேசு.
லட்சக்கனக்கில் செத்து மடிகிறானே இலங்கை தமிழன் அவனை குறித்து உன் நீயா நானாவில் காட்டியுள்ளாயா ? அகதிகள் என்ற பெயரில் ஆதரவு இல்லாமல் இருக்கும் தமிழர்களை குறித்து உன் நீயா நானாவில் பேசி உள்ளாயா ?
கூடங்குளத்தில் ஒரு சமூக விரோதி கிறிஸ்துவ மிஷநரி கும்பல்களாலும், அவர்களுக்கு வரும் கோடிக்கணக்கான வெளிநாட்டு பனத்தாலும் அப்பாவி மீன‌வர்களை கூட்டி வைத்துக் கொண்டு, 18000 கோடி முதலீட்டோடு தொடங்கப்பட்ட ஒரு அணு உலையையே கேள்விக் குறியாக ஆக்கி, லட்சக்கணக்கானவர்களில் தொழிலை நாசமாக்கி விட்டானே, அவனை எதிர்த்து உன் நீயா நானாவில் பேசினாயா ?
"லவ் ஜிஹாத்" என்ற பெயரில் நடக்கும் ஹிந்து பெண்களை சூழ்ச்சித் தனமாக மதமாற்றும் சம்பவங்கள் ஒன்று கூட உனக்கு கிடைக்கவில்லையா ?
இஸ்லாமியரை காதல் திருமணம் செய்யும் ஹிந்துக்கள், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மத மாற்றபட வேண்டும் என்று அந்த மத அடிப்படைவாதிகள் நிர்பந்திக்கும் சம்பவங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லையா உனக்கு ?
திட்டமிட்டு நடத்தப்படாத காதல் திருமணங்கள் வரவேற்கத்தக்கவை. அது ஹிந்துக்களை இனைக்கிறது. ஜாதி வைத்து மனிதர்களிடம் ஏற்ற தாழ்வு பார்ப்பதை எந்த நல்ல ஹிந்துவும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இதில் உனக்கு என்ன அப்படி ஒரு அக்கறை ? எங்கள் ஆடுகளுக்காக உங்கள் ஓநாய்கள் ஏன் அழுகின்றன ?
உங்கள் இத்தனை ஓர வஞ்சனைக்கும் ஒரே காரணம் ஹிந்துக்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்கிற துணிவு தானே ?
அது நடக்கும், தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இது ஏறக்குறைய நடந்துவிட்டது. இனி அது தமிழ்நாட்டிலும் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மானமுள்ள ஹிந்துக்கள் விஜய் டீவி பார்ப்பதை புறக்கனியுங்கள். கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியில் உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.
மெர்குரி க்ரியேஷன்ஸ் (Mr. Antony-CEO) at 0-9840712192
Vijay TV, 15 Jagannathan Road, Nungambakkam, Chennai – 600034.
e-mail csmail@startv.com
ceo@starnews.co.in

No comments:

Post a Comment